சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணர்படு

inarpatu

1
கொத்துக்களையுடைய, கொத்துக்கள் பொருந்திய
with clusters
ஒருசொல் hapax — appears once in the corpus

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணர்படு (inarpatu), 'with clusters'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணர்படு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு