சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணர்ப்படு

inarppatu

1
கொத்துக்களையுடைய, கொத்துக்கள் பொருந்திய
with clusters
ஒருசொல் hapax — appears once in the corpus

எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்படு சினைப் புள் இறை கூரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணர்ப்படு (inarppatu), 'with clusters'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணர்ப்படு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு