சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணைபட

inaipata

1
இணைய, பொருந்த
together
ஒருசொல் hapax — appears once in the corpus

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணைபட (inaipata), 'together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணைபட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை