சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணையீர் ஓதி

inaiyir oti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
இணையாக அமைந்த நெய்ப்புடைய கூந்தலையுடையவளே
oh woman with smooth double–braided hair
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடன் வாராது அவண் உறை நீடின், நேர் வளை இணையீர் ஓதி, நீ அழத் துணை நனி இழக்குவென் மடமையானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணையீர் ஓதி (inaiyir oti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman with smooth double–braided hair'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணையீர் ஓதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு