சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இதனினும்

itaninum

1
இதைவிடவும், இதனைக்காட்டிலும்
more than this
ஒருசொல் hapax — appears once in the corpus

இதனினும் கொடிய செய்குவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இதனினும் (itaninum), 'more than this'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இதனினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு