சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இதனின்

itanin · இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

1
இதைவிடவும், இதைக்காட்டிலும்
more than this
இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இதனின் (itanin), இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, 'more than this'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இதனின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை