சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனத்தின்

inattin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
இனம்போல, கூட்டம் போல
like the herd
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
2
உறவினரால்
due to relatives
3
இனத்தினின்று, நிரையினின்று
from the herd

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனத்தின் (inattin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like the herd'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனத்தின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை