சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனிதுபடும்

initupatum · வினைமுற்று

1
இனிதாகச் செல்லும்
it will go sweetly
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சாகாடு உகைப்போன் மாணின், ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனிதுபடும் (initupatum), வினைமுற்று, 'it will go sweetly'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனிதுபடும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு