சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனிதெனப்படூஉம்

initenappatuum · அளபெடை

1
இனிது என்று சிறப்பிக்கப்படும்
it is celebrated as sweet
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இனத்தின் இயன்ற இன்னாமையினும் இனிதோ, இனிதெனப்படூஉம் புத்தேள் நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனிதெனப்படூஉம் (initenappatuum), அளபெடை, 'it is celebrated as sweet'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனிதெனப்படூஉம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை