சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனியது

iniyatu · குறிப்பு வினைமுற்று

1
இனிமையானது
what is sweet
குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனியது (iniyatu), குறிப்பு வினைமுற்று, 'what is sweet'. குறுந்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனியது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை