சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனியிர்

iniyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவிர் இனிமையாக
you being sweet
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனியிர் (iniyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you being sweet'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனியிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்