சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனைகுவள்

inaikuval · ஒருமை வினைமுற்று

1
வருந்தி அழுவாள்
she will cry in sorrow
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ வியன் சுரம் இறப்பின் ...... குழலினும் இனைகுவள் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனைகுவள் (inaikuval), ஒருமை வினைமுற்று, 'she will cry in sorrow'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனைகுவள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு