சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனைப்ப

inaippa · செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
வருந்த
to become sad
செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காமம் கடவ, உள்ளம் இனைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனைப்ப (inaippa), செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'to become sad'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு