சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனையையோ

inaiyaiyo

1
இத்தன்மையுடையையோ
were you of this nature
ஒருசொல் hapax — appears once in the corpus

‘பண்டும் இனையையோ?’ என வினவினள் யாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனையையோ (inaiyaiyo), 'were you of this nature'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனையையோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை