சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனைவது

inaivatu · வினையெச்சம்

1
இரங்கி ஒலிப்பது
wailing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முலையகம் நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனைவது (inaivatu), வினையெச்சம், 'wailing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனைவது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு