சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்இனி

inini

1
இனி இனி, now now ('வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்தான என்பதனுள் 'வழக்கத்தான்; என்றதனால் இகரம் கெடுத்து, 'குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும் என்றதனால் இன்இனி என முடித்துக் காட்டலும் ஒன்று.)
ஒருசொல் hapax — appears once in the corpus

நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன், இன்னினி வாராமாறு கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்இனி (inini). ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்இனி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு