இன்குரல்
inkural · ஆகுபெயர்
1
இனிய குரல்
sweet voice
சீறியாழ் நரம்பு இசைத்தன்ன இன்குரல் குருகின், Mathu 262 – இன்குரல் தளி மழை பொழியும் தண் பரங்குன்றில், Siru 35 – இன்குரல் சீறியாழ், Thiru 212 – நரம்பு ஆர்த்தன்ன இன் குரல்
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இன்குரல் (inkural), ஆகுபெயர், 'sweet voice'. நற்றிணை 1; மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்குரல். Retrieved 26 Jul 2026.