சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னாதா

innata

1
இன்னாது ஆக, துன்பம் உண்டாக
causing distress
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ இன்னாதாத் துறத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னாதா (innata), 'causing distress'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னாதா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை