சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னாமைத்து

innamaittu

1
துன்பத்தையுடையது
it is distress
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு மனைப் புணர்ந்த நட்பே ...... ஒரு நாள் துறைவன் துறப்பின், பன்னாள் வரூஉம் இன்னாமைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னாமைத்து (innamaittu), 'it is distress'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னாமைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை