சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னினி

innini

1
இப்பொழுது
now
ஒருசொல் hapax — appears once in the corpus

நறும் தண் மார்பன், இன்னினி வாராமாறு கொல், சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னினி (innini), 'now'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னினி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு