சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னோர்க்கு

innorkku

1
இன்ன தன்மையுடையோர்க்கு
to those of this nature
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னோர்க்கு (innorkku), 'to those of this nature'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு