சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்புறுத்தன்று

inpuruttanru

1
இன்பம் செய்வதாயிற்று
it has brought joy
ஒருசொல் hapax — appears once in the corpus

தேரை தெவிட்டத் தண் கமழ் புறவின் முல்லை மலர இன்புறுத்தன்று பொழுதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்புறுத்தன்று (inpuruttanru), 'it has brought joy'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்புறுத்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு