சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்புறேஎம்

inpureem · அளபெடை, ‘ஏம்’ ஈற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று

1
மகிழ்ச்சி அடையேம்
we do not get pleasure
அளபெடை, ‘ஏம்’ ஈற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்புறேஎம் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்புறேஎம் (inpureem), அளபெடை, ‘ஏம்’ ஈற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று, 'we do not get pleasure'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்புறேஎம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை