சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்மையது

inmaiyatu

1
வறுமையின்
of poverty
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்,
அரிது மன்றம்ம இன்மையது இளிவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்மையது (inmaiyatu), 'of poverty'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்மையது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை