சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்ம்

inm · ஈற்று உயிர் கெட்டது, இன்மை என்பது இன்ம் எனத் திரிந்தது

1
இல்லை
it is not
ஈற்று உயிர் கெட்டது, இன்மை என்பது இன்ம் எனத் திரிந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்ம் (inm), ஈற்று உயிர் கெட்டது, இன்மை என்பது இன்ம் எனத் திரிந்தது, 'it is not'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்ம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை