சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இமிழும்

imizhum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
ஒலிக்கும்
they sound
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

பறவைகள்

2
அவை முழங்கும்
they roar

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இமிழும் (imizhum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they sound'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமிழும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு