இமையவர்
imaiyavar
1
இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்
celestials who do not blink
ஒருசொல் hapax — appears once in the corpus
இமையவர் உறையும் சிமையச் செவ்வரை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இமையவர் (imaiyavar), 'celestials who do not blink'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமையவர். Retrieved 26 Jul 2026.