சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இம்பர்

impar

1
இங்கே
here
ஒருசொல் hapax — appears once in the corpus

வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இம்பர் (impar), 'here'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இம்பர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு