இயக்கத்து
iyakkattu · இயக்கம் – ஆகுபெயர் வழிக்கு
1
செல்லுமிடத்தே, வழியிடத்தே
on the path
இயக்கம் – ஆகுபெயர் வழிக்குஒருசொல் hapax — appears once in the corpus
அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்துக் கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இயக்கத்து (iyakkattu), இயக்கம் – ஆகுபெயர் வழிக்கு, 'on the path'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயக்கத்து. Retrieved 26 Jul 2026.