சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயக்குமின்

iyakkumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் அறையுங்கள், நீங்கள் கொட்டுங்கள்
you beat, you hit
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பதலை ஒரு கண் பையென இயக்குமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயக்குமின் (iyakkumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you beat, you hit'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயக்குமின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு