சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயக்கும்

iyakkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, பெயர் எச்சமுமாம்

1
செலுத்தும்
riding
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, பெயர் எச்சமுமாம்
2
போக்கும், போகச்செய்யும்
helping them go
3
நடத்தும்
behaving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயக்கும் (iyakkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, பெயர் எச்சமுமாம், 'riding'. மலைபடுகடாம் 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயக்கும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்