சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயங்கள்

iyankal

1
இசைக்கருவிகள்
musical instruments
ஒருசொல் hapax — appears once in the corpus

அகன்கண் பாறைத் துவன்றிக் கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயங்கள் (iyankal), 'musical instruments'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயங்கள். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்