சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைதந்தார்

iyaitantar

1
அவர் ஒத்துக் கொண்டார்
he has agreed
ஒருசொல் hapax — appears once in the corpus

எள் அறு காதலர் இயைதந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைதந்தார் (iyaitantar), 'he has agreed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைதந்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை