சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைந்ததை

iyaintatai · ஐ – அசைச்சொல்

1
இயைந்தது, பொருந்தியது
agreeable
ஐ – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைந்ததை (iyaintatai), ஐ – அசைச்சொல், 'agreeable'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைந்ததை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை