சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயையுமோ

iyaiyumo · ஓகாரம் வினா

1
இயலுமோ
is it possible
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் போது கமழுங் கூந்தல் பெருமலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயையுமோ (iyaiyumo), ஓகாரம் வினா, 'is it possible'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயையுமோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை