சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரக்குங்கால்

irakkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
வேண்டும் பொழுது
when requesting
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆகுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரக்குங்கால் (irakkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when requesting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை