சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரக்குவென்

irakkuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வேண்டுவேன்
I will request
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பனி நீர்ச் சேர்ப்ப! நின் ஒன்று இரக்குவென் அல்லேன், தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரக்குவென் (irakkuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will request'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரக்குவென். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு