சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரக்கு

irakku · தன்மை வினைமுற்று

1
இரப்பேனாகி
me requesting
தன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அளிக்கென இரக்கு வாரேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரக்கு (irakku), தன்மை வினைமுற்று, 'me requesting'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரக்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து