சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரங்குவிர்

irankuvir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வருந்துவீர்கள்
you will feel sad
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பயன் இல் மூப்பின் பல் சான்றீரே! கணிச்சிக் கூர்ம் படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரங்குவிர் (irankuvir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you will feel sad'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்குவிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு