சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரந்தது

irantatu · வினையாலணையும் பெயர்

1
வேண்டியது, கேட்டது
requested
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும் இரந்தது நசை வாட்டாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரந்தது (irantatu), வினையாலணையும் பெயர், 'requested'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரந்தது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை