சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரந்தனன்

irantanan · முற்றெச்சம்

1
வேண்டியவன்
a man who requested
முற்றெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்றக் குறவன் கடவுள் பேணி இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரந்தனன் (irantanan), முற்றெச்சம், 'a man who requested'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு