சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரந்தனென்

irantanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வேண்டுகின்றேன்
I will request
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் ஒன்று இரந்தனென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரந்தனென் (irantanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will request'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு