சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரவினானும்

iravinanum

1
இரவு நேரத்திலும்
even at night

இரவினானும், துயில் அறியேனே, 173–1 – இரவினானும் இன்துயில் அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரவினானும் (iravinanum), 'even at night'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவினானும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு