சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரவுத்தலை

iravuttalai

1
இரவின்கண், இரவில்
at night
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை எறிவன போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரவுத்தலை (iravuttalai), 'at night'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவுத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை