சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரவுரை

iravurai

1
இரப்பு உரை, இரத்தல் குறிப்பு
pleading sign, indicating pleading
ஒருசொல் hapax — appears once in the corpus

மதியத்து அன்ன என் அரிக்குரல் தடாரி இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரவுரை (iravurai), 'pleading sign, indicating pleading'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவுரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு