சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரிவுற்றென்ன

irivurrenna · என்ன – உவம உருபு

1
தாக்கப்பட்டார் போல்
like they were hurt
என்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரிவுற்றென்ன (irivurrenna), என்ன – உவம உருபு, 'like they were hurt'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரிவுற்றென்ன. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்