சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருக்கையின்

irukkaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
இருக்கின்றாற்போல்
like they are
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

நோன்பியர் தை ஊண் இருக்கையின் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருக்கையின் (irukkaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like they are'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருக்கையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை