சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கதுப்பொடு

irunkatuppotu

1
கரிய கூந்தலொடு
with black hair
ஒருசொல் hapax — appears once in the corpus

நெறி இருங்கதுப்பொடு பெருந்தோள் நீவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கதுப்பொடு (irunkatuppotu), 'with black hair'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கதுப்பொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை