இருங்கமஞ்சூல்
irunkamancul
1
நிறைந்த நீரையுடைய
with abundant water
துளங்கு இருங்கமஞ்சூல் நளி இரும் பரப்பின் மாக்கடல், Pathit 45–20 – வளி கடவும் துளங்கு இருங்கமஞ்சூல், வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு முழங்கு திரைப் பனிக் கடல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இருங்கமஞ்சூல் (irunkamancul), 'with abundant water'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கமஞ்சூல். Retrieved 26 Jul 2026.