சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கலை

irunkalai

1
பெரிய கலைமான், பெரிய ஆண்மான்
big stag, big male deer
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கலை ஓர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கலை (irunkalai), 'big stag, big male deer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு